பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் நேற்று சந்திப்பு
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று (10) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்
