1 source
விமான இறக்கைகள் மோதி விபத்து: பெரும் அனர்த்தம் தவிர்ப்பு
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத
புறப்படுவதற்குத் தயாராக இருந்த எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் A320 விமானமும், ஹைதராபாத்திலிருந்து வருகை தந்த இன்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் A320 விமானமுமே இவ்வாறு மோதிக்கொண்டன. விபத்தைத் தொடர்ந்து குறித்த விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.