லசந்த விக்ரமசேகரவின் கொலை சம்பவம் - விசாரணைகள் தீவிரம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் குறித்த
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் குறித்த
இதன்படி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்பட்ட 4 காவல்துறை குழுக்கள், CCTV மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.