யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.
தீயணைப்பு நடவடி
தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Summarised from IBC Tamil
People- இராமலிங்கம் சந்திரசேகரினதும்
- ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும்
- மருதலிங்கம் பிரதீபன்
Organisations- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
- பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
Places- மணற்காடு சவுக்கங்காட்டில்
- சவுக்குக்காட்டில்
- மணற்காட்டுப்
- மருதங்கேணி
- Jaffna
Keywords- உலங்குவானூர்தி
- கட்டுப்படுத்த
- நடவடிக்கை
- அபாயமும்
- தொடரும்
- மூலம்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.