1 source
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு
செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்ட
செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்ட
தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற தனது ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய போதே, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் அதிகாரத்தைத் தன்வசம் வைத்துள்ள வுசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2024 நவம்பரில் நோவி சாட் நகரில் உள்ள தொடருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.