யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றும் மின் தடை
மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக, நாடளாவிய ரீதியான தலா ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். மாலை 4.30 மணி முத
