1 source
First Capital நீர்கொழும்புக் கிளையின் மேம்படுத்தப்பட்ட சேவை
JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் முதலீட்டுச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையையும் சௌகரியமான அனுபவத்தையும் வழங்கும் நோக்கில், புதிதாகப் புனரமைக்கப்பட்ட தனது நீர்கொ