3 sources
விஜய் தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்
த.வெ.க. தலைமையிலான கூட்டணி...

By Hiru News Tamil
Read full articleத.வெ.க. தலைமையிலான கூட்டணி...

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
3 newsrooms have reported this story