1 source
இன்றைய ராசிப்பலன் (20.08.2026)!
இன்று (20) விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் சித்த யோகம் உள்ளது. இன்று நவகிரக தலைவன் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் கடகத்தில் உச்சமான குரு, விருச்சிகத்தில் நீசமான சந்திரனை பார்ப்பதால் நீச்சபங்க ராஜயோகம்
