உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் (SEA-RCCPE) 19வது அமர்வு, சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி அவர்களின் தலைமையில், கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் Cinnamon Life ஹோட்டலில் இன்று காலை (24) ஆரம்பமாகியது.
தென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் இடம்பெற்று வரும் இந்த அமர்வுக்கு சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமை தாங்குகின்றார். இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தாய்லாந்து, நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், பங்களாதேஷ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
Summarised from அத தெரண
Organisations- தென்கிழக்கு ஆசிய பிராந்திய போலி
- உலகளாவிய போலியோ ஒழிப்பு
- உலக சுகாதார அமைப்பு
- ஆணை
- ஒழி
Places- தாய்லாந்திற்கு2
- இந்தோனேசியா2
- பங்களாதேஷ்2
- Sri Lanka2
- பூட்டான்2
- யான்மார்2
- India2
- Nepal2
Keywords- அமர்வு2
- ஆரம்பமாகியுள்ளது
- தாங்குகின்றார்
- கொழும்பில்
- ஆரம்பமான
- மாநாடு
- பிரதி
- ஹன்சக
- வது
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage