1 source
இலங்கையைச் சூழும் ‘சூப்பர் எல் நினோ’ சவால்!
உலகளாவிய ரீதியில் தற்பொழுது தீவிரமடைந்து வரும் 'சுப்பர் எல் நினோ' (Super El Nino) அல்லது 'பூதாகர எல்நினோ' (Monster El Nino) காலநிலை மாற்றம், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் இதுவரை கண்டிராத அளவிலான தீவிர காலநிலை மாற்றங்களையும்