இதயத்தில் சிக்கிய துணி தைக்கும் ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!
சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர
சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர
மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின் இதயத்தில் துணி தைக்கும் ஊசி ஒன்று சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, இதயத்தில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதயத்தில் ஊசி சிக்கியிருந்தும், இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படாதது மருத்துவ ரீதியில் மிகவும் அரிதான சம்பவம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.