1 source
கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழில் கைது
கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வீடொன்றில் 19.25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. அது தொடர்பில் வீட்டார் கொட்டாஞ்சேனை
