தித்வாவினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க பாரிய நிதியொதுக்கீடு
இ லங்கை கடந்த இருபது ஆண்டுகளில் எதிர்கொண்ட மிக மோசமானதும் கடுமையானதுமான இயற்கை அனர்த்தங்களில் தித்வா சூறாவளியும் ஒன்றாகும். இப்புயலின் விளைவாக ஏற்பட்ட பெருவெள்ளம், மண்சரிவுகள் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. இப்ப