கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்தே சென்ற மணப்பெண்!
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்தது.
இதையடுத்து திருமண கோலத்தில் இளம்பெண் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பயனர்கள் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரமடைந்து பல ஆண்டுகள் கடந்தும் சரியான வீதி வசதி இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் உத்தரகாண்டின் மலைப்பகுதிகளில் வீதிகள் இல்லாதது, நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் பயனர்கள் குறிப்பிட்டனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.