1 source
குறைந்த வருமானம் பெறும் 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள்!
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட பார்வைக் குறைபாடுடைய 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனைகளை மேற்கொண்டு மூக்குக் கண்ணாடிகள
