1 source
இலங்கையில் சக்தி துறையில் பெரும் புரட்சி ஆரம்பம்!
இலங்கையில் தற்போது நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையை மாற்றி, புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை நோக்கி நகர்வதற்கான புரட்சிகர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காற்றாலை மின்சாரம் மற்ற
