1 source
பொசன் தன்சல்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும்
எதிர்வரும் பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெருமளவிலான தன்சல்கள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல்
எதிர்வரும் பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெருமளவிலான தன்சல்கள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல்
இந்த தன்சல்களை நடத்தும் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைத் தவிர்ப்பது முக்கியம் என சுட்டிக்காட்டிய அவர், பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் சூடான பானங்கள் மற்றும் உணவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி சோதனைகள் நடத்தப்படும் என்றும் இங்கு குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.