தம்மிக பிரசாத்துக்கு அமெரிக்க கிரிக்கெட்டில் முக்கிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் அமெரிக்க கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்; நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் அமெரிக்க கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்; நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீதர் நியமனம்ICC T20 உலகக்கிண்ணத்துக்கான முதற்கட்ட இலங்கை குழாம் அறிவிப்புஅத்துடன், 2021இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற, நேபாளம் உள்ளிட்ட ஒருசில சர்வதேச அணிகளின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். T20 உலகக் கிண்ணத்திற்கான முன் ஆயத்தமாக தங்கள் பயிற்சிகளை இலங்கையில் இருந்து தொடங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.