1 source
மலேசிய வரவேற்பில் ஆட்டம் போட்ட ட்ரம்ப்
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு அரச தலைவர்களும் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மலேசியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு அரச தலைவர்களும் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மலேசியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப
இந்நிலையில் மலேசியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விமான நிலையத்தில் நடனமாடி மகிழ்ந்துள்ளார். மலேசியாவில் ட்ரம்புக்கு பாரம்பரிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து ட்ரம்பும் நடனமாடியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.