1 source
பனிமூட்டமான வானிலை - வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல மாகாணங்களில் பனிமூட்டம் மற்றும் பலத்த காற
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல மாகாணங்களில் பனிமூட்டம் மற்றும் பலத்த காற
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை மற்றும் காலை வேளைகளில் கடும் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.