1 source
ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்!
ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை நோக்கி பாலி
