1 source
எதிர், ஆதரவு மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இதுவரை சுமார் 30 மனுக்கள் தாக்கல் ச