பணத்தின் மதிப்பு கூடுகிறது, உறவுகளின் மதிப்பு குறைகிறது - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் முதன்முதலில் இயக்கியுள்ள "சிக்மா" திரைப்படம் குறித்து கருத்
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் முதன்முதலில் இயக்கியுள்ள "சிக்மா" திரைப்படம் குறித்து கருத்
சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால், சிறுவயது முதலே உலகத் திரைப்படங்களை ரசித்து வந்தமையே நான் ஒரு கதை இயக்குநராக உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நடிப்பு வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஜேசன் சஞ்சய், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னை நடிக்க அழைத்திருந்த போதிலும், அந்தச் சமயத்தில் தனக்கு இருந்த முதிர்ச்சியின்மை காரணமாக அதைத் தவிர்க்க நேரிட்டதாகக் குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.