1 source
முதுமையிலும் இளமை மாறாத அன்பு: 300 கி.மீ தூரத்தை முறியடித்த வைராக்கியம்
அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக மாறியிருக்கிறார் ஒடிசாவைச் சேர்ந்த 75 வயது முதியவர் பாபு லோஹர். பீகாரின் '
அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக மாறியிருக்கிறார் ஒடிசாவைச் சேர்ந்த 75 வயது முதியவர் பாபு லோஹர். பீகாரின் '
பீகாரின் 'மலை மனிதன்' தசரத் மாஞ்சியைப் போலவே, இவரும் தனது துணையின் உயிருக்காக ஒரு பெரும் போராட்டத்தையே நடத்தியுள்ளார். மனைவியை மரணத்திடம் விட்டுவிட அவர் விரும்பவில்லை. அந்த ஒன்பது நாட்களும் அவரது மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான் - "என் மனைவியைக் காப்பாற்ற வேண்டும்".
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.