பலஸ்தீன அரசுக்கு தொடர்ந்தும் இஸ்ரேல் எதிர்ப்பு
பலஸ்தீன அரசு அமைவதற்குத் தாங்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பதாக இஸ்ரேல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடனான 20 அ
பலஸ்தீன அரசு அமைவதற்குத் தாங்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பதாக இஸ்ரேல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடனான 20 அ
அமெரிக்காவின் ஆதரவுடனான 20 அம்ச காசா சமாதானத் திட்டத்திற்கு ஆதரவான தீர்மானத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையின் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக இஸ்ரேல் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.