வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை : ஜேர்மனியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
மேற்கு ஐரோப்பாவில் பல உயிரிழப்புகளுக்குக் காரணமான கடும் வெப்ப அலை, தற்போது கிழக்கு நோக்கிப் பரவி வருவதால் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடு
மேற்கு ஐரோப்பாவில் பல உயிரிழப்புகளுக்குக் காரணமான கடும் வெப்ப அலை, தற்போது கிழக்கு நோக்கிப் பரவி வருவதால் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடு
டென்மார்க் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓடென்ஸின் (Odense) வடக்குப் பகுதியில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1874 ஆம் ஆண்டு முதல் வானிலை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவே நாட்டில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். வெள்ளிக்கிழமை, பிரெஞ்சு எல்லைக்கு அருகிலுள்ள ஜேர்மனியின் சார்ப்ரூக்கன் (Saarbrücken) பகுதியில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.