தமிழகத்தில் 52 முதுநிலை திருக்கோயில்களில் தொலைபேசி கொண்டு செல்லத் தடை!
தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப் பாது
