கோர விபத்தில் 23 வயதுடைய பெண் பலி: சாரதிகள் கைது
மிரிகான பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று மிரிகான காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவல வீதியில் இடம்பெற்றுள்ளது. பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே விபத்
