1 source
இலங்கை மகளிர்கள் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை
மகளிர் டி20 ஆசிய கிண்ணத் தொடரில் நடப்புச் சம்பியன் இலங்கை அணி இன்று (11) அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று இரவு 8 மணிக்கும் ஆரம்மாகும் இந்தப் போட்டியில் இலங்கை அணி தொடரில் தோல்வியுறாத அணி