வவுனியாவில் வீதிக்கிறங்கிய பல்கலைக்கழக ஆசிரியர்கள்...! முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளையினரால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு அங்கமாக இந்த போராட்டம் முன்னெடுக்
