எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவிடம் இலஞ்ச விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அவரது வீட்டில் வைத்து 4 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதித் தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பி. அவரது வீட்டில் வைத்து 4 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதித் தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Summarised from News First - தமிழ்
People- பி.பீ. ஜயசுந்தரவிடம்
- நாமல் ராஜபக்ஸவும்
Organisations- இலஞ்ச விசாரணை ஆணைக்குழு
- நிதி அமைச்சின்
Keywords- வாக்குமூலம்
- கொடுக்கல்
- எயார்பஸ்
- வாங்கல்
- பதிவு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.