சுப்பர் லீக் ஆரம்ப சுற்றுக்கான ‘கடைசி வாரம்’ இன்று ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி 10 அணிகள் பங்கேற்றுள்ள சுப்பர் லீக் தொடரின் ஆரம்ப சுற்றின் கடைசி வாரத்திற்கான போட்டிகள் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன. கடந்த எட்டு வாரங்களாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஏற்கனவே ஐந்து அணிகள் சுப்பர் சிக்ஸ் ச