1 source
வறிய குடும்பமொன்றுக்கு நிரந்தர வீடு
வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு ஒன்றை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் கையளித்தார். உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு அரசா