1 source
இங்கையின் முதல் இளைஞர் அபிவிருத்தி தேசிய ஆய்வு மாநாடு செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில்
இலங்கையின் முதல் இளைஞர் அபிவிருத்தி தேசிய ஆய்வு மாநாடு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.
