3 sources
நெஞ்சில் வெடித்த கையடக்கத் தொலைபேசி : இளைஞன் மரணம்
உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர்

By Hiru News Tamil
Read full articleஉயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர்

மட்டக்களப்பு - கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி அதிக வெப்பமாகி வெடித்ததில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
3 newsrooms have reported this story