ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை நடவடிக்கை வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command - CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு CENTCO
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு CENTCOM இதனை தெரிவித்துள்ளது. குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை CENTCOM படைகள் மீண்டும் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன என மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
Summarised from IBC Tamil
Organisations- இஸ்லாமிய புரட்சிகர காவல் படை
- அமெரிக்க மத்திய கட்டளையகம்
- Central Command
Places- United States
- ஈரானுக்குப்
- Iran
Keywords- அமெரிக்காவின்
- நாட்களைக்
- கடல்சார்
- முற்றுகை
- centcom
- பேரிடி
- கடந்த
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.