மார்ச்சில் ரணிலுக்கு எதிராக குற்றப்பத்திரம்: நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவருக்கு, பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.