தேர்தல் மேடைகளில் போர் வீரனாகவும் நீதிமன்றில் பாதுகாப்புச் செயலாளராகவும் மாறிய கோட்டாபய : சரத் பொன்சேகா பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தேர்தல் மேடைகளில் தன்னை ஒரு துணிச்சலான போர் வீரனாகச் சித்தரித்தபோதிலும், நீதிமன்றத்தில் தான் பாதுகாப்புச் செயலாளராக நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டுமே மேற்கொண்டதாகத் தெரிவித்திருந்ததாக ஃபீல்ட் மார்ஷல் ச
