1 source
காதல் மோசடியாக மாறுகிறதா? - திருமண விளம்பரத்தில் நடந்த படுமோசடி!
மணமகன் தேடுவதாக போலியான விளம்பரத்தை வெளியிட்டு, பொதுமகன் ஒருவரிடமிருந்து ரூ.300,000 நிதிமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் இன்று (28) நீதிமன்
மணமகன் தேடுவதாக போலியான விளம்பரத்தை வெளியிட்டு, பொதுமகன் ஒருவரிடமிருந்து ரூ.300,000 நிதிமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் இன்று (28) நீதிமன்
இந்த விளம்பரத்தில், சந்தேகநபரின் மனைவியின் தொலைபேசி இலக்கம் மற்றும் தனிப்பட்ட விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. விளம்பரத்தைப் பார்த்த பொதுமகன் ஒருவர், கொடுக்கப்பட்ட இலக்கத்தைத் தொடர்பு கொண்டு சந்தேகநபரான பெண்ணுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.