தாய்லாந்திற்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் அவதானம் செலுத்தியுள்ளன. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் பதில் வெளிந
