சொனால் தினுஷவின் தொடர் சத உதவியோடு இரண்டாவது டெஸ்ட் சமநிலை
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சொனால் தினுஷவின் அபார சதத்தோடு சமநிலை முடிவினை எட்டியிருக்கின்றது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சொனால் தினுஷவின் அபார சதத்தோடு சமநிலை முடிவினை எட்டியிருக்கின்றது.

மைதானத்தில் நடைபெற்ற இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் சொனால் தினுஷ சாதனை சதம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இது சொனால் தினுஷவின் 3ஆவது டெஸ்ட் சதம் என்பதுடன், தொடர்ச்சியாக அவர் பதிவு செய்த 2ஆவது சதமாகவும் அமைந்துள்ளது. பிரையன் லாரா கடந்த 2001ஆம் ஆண்டு எஸ்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
5 newsrooms have reported this story