யஷஸ்வி - அசித்தவிற்கு ஐசிசி இனால் அபராதம் விதிப்பு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வீர்ர்களுக்கான ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறியதற்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மற்றும் இந்திய ஆரம்ப துடுப்பட்ட வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் போட்டித் தொகையிலிருந்து தலா 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
