கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் நடக்கப்போகும் பெரும் மாற்றம்!
கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்த உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், பாதுகாப்பு அமைச்ச
கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்த உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், பாதுகாப்பு அமைச்ச
இலங்கை விமானப்படையினால் (SLAF) முன்னெடுக்கப்படும் இப்புனரமைப்புத் திட்டமானது, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் தூய்மையான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விமானப்படையின் கட்டுமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வஜிர சேனாதீர, திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.