இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு புதிய SLS தரநிலைகள்: அமைச்சரவை ஒப்புதல்!
உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான போட்டித் தன்மையைக் கொண்ட வணிகச் சூழலை உறுதி செய்வதற்கும், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படு
உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான போட்டித் தன்மையைக் கொண்ட வணிகச் சூழலை உறுதி செய்வதற்கும், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படு
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள விதிகளைத் திருத்தி, "2026 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) விதிகள்" விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான 2508/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.