1 source
பரிதிவட்ட எறிதலில் முதலிடம் வென்றார்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 20 வயதுக்கு உட்பட்ட பரிதிவட்டம் எறிதல் போட்டியில் எச்.எம். ஹம்தான் தங்கப்பதக்க வென்றார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அ