நிதியுதவி, கடனுதவி உள்ளிட்ட 11 அமைச்சரவை தீர்மானங்கள்
ஜனாதிபதி தலைமையில் நேற்று (07) நடைபெற்ற இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட 11 முக்கிய தீர்மானங்கள் வருமாறு: 1. ஜேர்மனியின் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் விசேட ஒப்பந்தம் - இடஞ்சார்ந்த சுற்றுச்சூழல் கோட்பாட்டை (SpatioCoexi