1 source
என்.பி.பி அரசுடன் டீல் : சஜித் அணி எதற்கும் அஞ்சாது என சூளுரை
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றிவருகின்றோம்."- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். தனியார் ஊடகம
