1 source
பெரிய போரதீவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
மட்டக்களப்பு தென்மேல் வெல்லாவெளி பிரதேசத்தில் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த பூமி கல்வியோடு கலைகளெல்லாம் ஓங்கி ஆன்மீக சீர் பெற்றோங்கும் பெரிய போரதீவில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகரின் ஆலய வரலாறு மிகப்புராதன கால சிறப்பு மிக்க ஆலயமாகு