1 source
IPL கிரிக்கெட்டில் பயிற்றுவிப்பாளராக களம் இறங்குகிறார் யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதன்முறையாகப் பயிற்றுவிப்பாளராக களமிறங்க
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதன்முறையாகப் பயிற்றுவிப்பாளராக களமிறங்க
டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியுடன் தனது புதிய பயணத்தைத் தொடங்குவதில் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சவுரவ் கங்குலியுடன் இணைந்து பயிற்றுவிப்பாளராகச் செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.